Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஃப்ளீட் கார்டுகளை வழங்குவதை துரிதப்படுத்துமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது
தற்போதைய செய்திகள்

ஃப்ளீட் கார்டுகளை வழங்குவதை துரிதப்படுத்துமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது

Share:
கோலாலம்பூர், ஜுலை 10-

ஃப்ளீட் கார்டுகளை வழங்குவதை துரிதப்படுத்துமாறு எண்ணெய் நிறுவனங்களைஉள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

SKDS எனப்படும் மானியத்துடன் கூடிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்புதிட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தகுதியான லாஜிஸ்டிக் வாகன உரிமையாளர்களுக்கு,
சாலைப் போக்குவரத்துத் துறையுடன் ஒருங்கிணைந்த அமைப்பைப் பயன்படுத்தி, தேவையான அனைத்து ஆவணங்களும் முழுமையாக இருந்தால், அமைச்சு அளவில் உடனடி அனுமதி வழங்கப்படலாம் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமட் அலி கூறினார்.

‘ஃப்ளீட் கார்டு’ வழங்குவதில் தற்போதுள்ள சிக்கல்களை ஒப்புக்கொண்ட அவர், "இந்த சவால்களை எதிர்கொள்ள ஐந்து எண்ணெய் நிறுவனங்களுடன் தீவிரமாக விவாதித்து வருவதாகக் கூறினார்.

நிதி அமைச்சினால் எளிதாக்கப்படும் ஃப்ளீட் கார்டுகளுக்காக காத்திருப்போருக்கு திருப்பிச் செலுத்தும் செயல்முறையை எளிதாக்குவதுடன், இடைக்கால நடவடிக்கையாக பண அட்டைகளைப் பயன்படுத்த எண்ணெய் நிறுவனங்களை ஊக்குவித்துள்ளதாக அவர் கூறினார்!

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

ஃப்ளீட் கார்டுகளை வழங்குவதை துரிதப்படுத்துமாறு அமைச்சு வல... | Thisaigal News