Nov 7, 2026
Thisaigal NewsYouTube

புடி ரோன்95 எரிபொருள் மானியத்தால் பி40, எம்40 பிரிவினருக்கே அதிக பலன் - நிதியமைச்சர் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புடி ரோன்95 எரிபொருள் மானியத்தால் பி40, எம்40 பிரிவினருக்கே அதிக பலன் - நிதியமைச்சர் தகவல்

புடி ரோன்95 எரிபொருள் மானியத் திட்டத்தின் மூலம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட பி40, எம்40 பிரிவினரே அதிகப் பலனடைந்துள்ளதாக இரண்டாவது நிதியமைச்சர் அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.

இந்த எரிபொருள் மானியத் திட்டத்தைச் செயல்படுத்தியதன் மூலம், உயர் வருமானம் கொண்ட டி20 பிரிவினரைக் காட்டிலும் பி40 மற்றும் எம்40 குடும்பங்கள் அதிக நன்மைகளைப் பெற்றுள்ளதாக நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், பல்வேறு வருமானப் பிரிவினரின் மானிய விலை பெட்ரோல் கொள்முதல் முறைகள் குறித்த தற்போதைய நுகர்வுத் தரவுகளின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எரிபொருள் வாங்கும் போக்குகளை ஆய்வு செய்வதன் மூலம், எந்த வருமானப் பிரிவினர் இந்த மானியத்தால் அதிகம் பயனடைகின்றனர் என்பதை அரசாங்கத்தால் அடையாளம் காண முடிவதாகவும் அந்த நேர்காணலில் அமீர் ஹம்ஸா அஸிஸான் கூறியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நஜிப் வீட்டுக் காவல் விவகார சர்ச்சைக்கு மத்தியில் நிகழ்ச்சியைத் தவிர்த்த அமைச்சர் அந்தோணி லோக்

நஜிப் வீட்டுக் காவல் விவகார சர்ச்சைக்கு மத்தியில் நிகழ்ச்சியைத் தவிர்த்த அமைச்சர் அந்தோணி லோக்

காலணிக்குள் கொக்கைன் போதைப்பொருள் கடத்திய மலேசியப் பயணி - ஹாங்காங்கில் கைது

காலணிக்குள் கொக்கைன் போதைப்பொருள் கடத்திய மலேசியப் பயணி - ஹாங்காங்கில் கைது

நஜிப் வீட்டுக் காவலுக்கு இடையூறுகள் செய்ய வேண்டாம்: மாமன்னரின் உத்தரவு குறித்து இஸ்தானா நெகாரா கடும் எச்சரிக்கை

நஜிப் வீட்டுக் காவலுக்கு இடையூறுகள் செய்ய வேண்டாம்: மாமன்னரின் உத்தரவு குறித்து இஸ்தானா நெகாரா கடும் எச்சரிக்கை

தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க வெளிநாட்டுத் தொழிலாளர் விதிகளில் தளர்வு: அன்வார் அறிவிப்பு

தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க வெளிநாட்டுத் தொழிலாளர் விதிகளில் தளர்வு: அன்வார் அறிவிப்பு

சட்டத்துறை அலுவலகத்தின் நிபந்தனையால் மீண்டும் சிறைக்குத் திரும்பிய நஜிப்

சட்டத்துறை அலுவலகத்தின் நிபந்தனையால் மீண்டும் சிறைக்குத் திரும்பிய நஜிப்

பேங்க் ரக்யாட் இணையதளச் சேவையில் தற்காலிகப் பாதிப்பு

பேங்க் ரக்யாட் இணையதளச் சேவையில் தற்காலிகப் பாதிப்பு