Jul 29, 2026
Thisaigal NewsYouTube
எண்ணெய் நிலையத்தில் கார் மோதியது, மாது காயம்
தற்போதைய செய்திகள்

எண்ணெய் நிலையத்தில் கார் மோதியது, மாது காயம்

Share:

ஈப்போ,ஜன.9
முதியவர் ஒருவர் செலுத்திய கார் ஒன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து எண்ணெய் நிலையத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் , முகப்பிடத்தில் நின்று கொண்டு இருந்த 30 வயது மாது கால் முறிவுக்கு ஆளானார்.

இச்சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் ஈப்போ, தாமான் கன்னிங் என்ற இடத்தில் நிகழ்ந்தது. ஸ்விட்சர்லேன் நாட்டைச் சேர்ந்த 77 வயது முதியவர் செலுத்திய பெரோடுவா மைவி கார், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு மோட்டார் சைக்கிளையும் மோதித் தள்ளியதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யஹாயா ஹாஸ்ஸான் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்