Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக ஆசிரியைக்கும், எலெக்ட்ரிஷனுக்கும் தலா 5 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக ஆசிரியைக்கும், எலெக்ட்ரிஷனுக்கும் தலா 5 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மலாக்கா, மே.30-

திருமணமான எலெக்ட்ரிஷனுடன் சல்லாபத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக இடைநிலைப்பள்ளி ஆசிரியைக்கும், அந்த ஆடவருக்கும் மலாக்கா ஷரியா நீதிமன்றம் இன்று தலா 5 ஆயிரம் ரிங்கிட் அபராதத்தை விதித்தது.

கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வைரலான அந்த ஆசிரியை சம்பந்தப்பட்ட ஒழுங்கீன நடவடிக்கை, கல்வி அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டு, விசாரணைக்கு வழிவிடும் வகையில் அந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

31 வயதுடைய இருவரும் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக நீதிபதி யூனோஸ் ஸின், அபராதம் விதிப்பதாக தீர்ப்பில் தெரிவித்தார்.

தனது கணவருடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி, அந்த ஆடவரின் மனைவி, சம்பந்தபட்ட ஆசிரியையை நேரடியாகச் சாடும் காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக ஆசிரியைக்கும், எலெக்... | Thisaigal News