Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சமய நல்லிணக்க குழுவில் 25 தலைவர்கள் நியமனம்

Share:

புத்ராஜெயா, பிப்.19-

25 சமயத் தலைவர்கள், சமய நல்லிணக்கக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். சமயத்தவர்களுக்கு இடையிலேயே நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் விதைக்கும் நோக்கில் ஒவ்வொரு சமயத்தை சேர்ந்த பிரதிநிதிகள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளதாக ஒற்றுமைத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் இந்து சமயத்தைச் சேர்ந்த இருவர் இடம் பெற்றுள்ளதாக ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் தெரிவித்துள்ளார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி