Oct 15, 2026
Thisaigal NewsYouTube

13 பேர் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
13 பேர் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்

டிச. 30-

கிளாந்தான், திரெங்கானுவைத் தொடர்ந்து, ஜோகூரிர் மாநிலமும் புதிய வெள்ளப்பெருக்கு ஏஅலையைச் சந்தித்துள்ளது. பலத்த மழை காரணமாக கோத்தா திங்கி மாவட்டத்தில் 13 பேர் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மூன்று மாநிலங்களிலும் மொத்தம் 637 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கிளாந்தானைச் சேர்ந்தவர்கள். அங்கு 573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திரெங்கானுவில் 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளாந்தான், திரெங்கானு மாநிலங்களில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
ஜோகூரில் வெள்ளம் புதிதாக ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள நிலைமையை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வானிலை தொடர்ந்து மாறக்கூடிய நிலையில் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்