Jul 2, 2026
Thisaigal NewsYouTube
மெங்கலும் தீவில் கடலில் விழுந்த இளைஞர் மாயம் - தேடும் பணி தீவிரம்
தற்போதைய செய்திகள்

மெங்கலும் தீவில் கடலில் விழுந்த இளைஞர் மாயம் - தேடும் பணி தீவிரம்

Share:

சபா மாநிலம் மெங்கலும் தீவு அருகே ஏற்பட்ட படகு மோதல் விபத்தில், கடலில் விழுந்த இளைஞரைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடந்த மே 4-ஆம் தேதி, காலை 9.30 மணியளவில், 21 வயதான நூர் அமின் என்ற இளைஞர் பயணித்துக் கொண்டிருந்த படகானது, மற்றொரு படகுடன் மோதியதில், கடலில் விழுந்த அவர் மாயமானதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அவரைத் தேடி வந்த நண்பர்கள், இன்று காலை கோத்தா கினபாலு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரின் உதவியை நாடியுள்ளனர்.

இதனையடுத்து, இன்று காலை முதல், நூர் அமின் மாயமானதாகக் கூறப்படும் பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவில் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Related News

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு