Mar 28, 2026
Thisaigal NewsYouTube
இராணுவப் பெண் அதிகாரியால் மோதப்பட்டு, மோட்டார் சைக்கிளோட்டி மரணம்
தற்போதைய செய்திகள்

இராணுவப் பெண் அதிகாரியால் மோதப்பட்டு, மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

Share:

குவாந்தான், ஜூன்.02-

இராணுவப் பெண் அதிகாரி செலுத்திய வாகனத்தால் மோதப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் கிழக்குக் கரை நெடுஞ்சாலையான எல்பிடி ஒன்றில், 195.2 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

சிலாங்கூர், அம்பாங், கம்போங் டத்தோ முஃப்டி சுயிப் என்ற இடத்தைச் சேர்ந்த 49 வயது ஸாகுவான் லாதே என்பவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டது.

28 வயது கேட்படன் அந்தஸ்தை கொண்ட இராணு உயர் அதிகாரி ஹோண்டா சிட்டி ரகக் காரில் குவாந்தானிலிருந்து மெந்தகாப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது என்று குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஸாஹாரி வான் பூசு தெரிவித்தார்.

உயிரிழந்த நபர், மின்சாரக் கடைப் பணியாளர் என்று தெரிவிக்கப்பட்டது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி