Aug 7, 2026
Thisaigal NewsYouTube
7 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகைக்காக கடத்தப்பட்டவர் 48 மணி நேரத்தில் மீட்பு
தற்போதைய செய்திகள்

7 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகைக்காக கடத்தப்பட்டவர் 48 மணி நேரத்தில் மீட்பு

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை.19-

பெட்டாலிங் ஜெயாவில் 7 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகை கேட்டு கடத்தப்பட்ட நபரை, போலீசார் சிறப்பு நடவடிக்கை மூலம் 48 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்டனர்.

இந்த நடவடிக்கையில் 30 முதல் 46 வயதுக்குட்பட்ட 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து போதைப்பொருட்கள், கைப்பேசிகள் மற்றும் குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஷா ஆலாம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பாதிக்கப்பட்ட நபர் மீட்கப்பட்டதாகவும், இந்த வழக்கு 1961-ஆம் ஆண்டு கடத்தல் சட்டத்தின் பிரிவு 3(1) -இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம்.குமார் தெரிவித்துள்ளார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி