Sep 27, 2026
Thisaigal NewsYouTube
ஜூன் இறுதி வரை எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோனாஸ் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

ஜூன் இறுதி வரை எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோனாஸ் அறிவிப்பு

Share:

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் உலகளாவிய எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையிலும், மலேசியா முழுவதும் உள்ள தனது எரிபொருள் நிலையங்களில் ஜூன் இறுதி வரை தடையின்றி எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதை பெட்ரோனாஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டின் எரிபொருள் தேவையில் 50 சதவீதத்தைப் பெட்ரோனாஸ் பூர்த்தி செய்யும் வேளையில், எஞ்சிய தேவையை மற்ற எண்ணெய் நிறுவனங்கள் வழங்குகின்றன. மலேசியா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக இருந்தாலும், ஈரானுடனான போர் பதற்றம் காரணமாக நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 40 சதவீதம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், பொதுமக்கள் அச்சமடைந்து எரிபொருளைக் குவித்து வைக்க வேண்டாம் என்றும், தங்களின் அன்றாடத் தேவைக்கு ஏற்பப் பொறுப்புடன் வாங்குமாறும் பெட்ரோனாஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்