Jun 27, 2026
Thisaigal NewsYouTube
கனடாவின் ஏர்பஸ் ஏ20 விமானங்களை வாங்குகிறது ஏர்ஏசியா - மிகப் பெரிய ஒப்பந்தம் கையெழுத்தானது
தற்போதைய செய்திகள்

கனடாவின் ஏர்பஸ் ஏ20 விமானங்களை வாங்குகிறது ஏர்ஏசியா - மிகப் பெரிய ஒப்பந்தம் கையெழுத்தானது

Share:

கனடாவில் தயாரிக்கப்படும் 150 ஏர்பஸ் ஏ220-300 பயணிகள் விமானங்களை வாங்க ஏர்ஏசியா எக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

பல பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் எஸ்.இ.-க்கு முக்கிய வர்த்தக வெற்றியாகக் கருதப்படுகிறது.

தென்கிழக்காசியாவில் செயல்பட்டு வரும், குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியாவின் இணை நிறுவனரான டோனி பெர்னாண்டஸ், கனடாவின் கியூபெக் மாநிலத்தில் உள்ள மிராபெல் நகரில் அமைந்துள்ள ஏர்பஸ் கனடா தொழிற்சாலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இந்த ஏ220-300 வகை விமானங்களில் அதிகபட்சமாக 160 பயணிகள் வரை அமர முடியும்.

பெரிய அளவிலான கொள்முதல் ஒப்பந்தங்களுக்காக விமான நிறுவனங்களுக்கு வழக்கமாக குறிப்பிடத்தக்க தள்ளுபடிகள் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related News

போலீஸ் காரின் மீது செங்கல் வீசிய வீடற்ற வெளிநாட்டு நபர் கைது

போலீஸ் காரின் மீது செங்கல் வீசிய வீடற்ற வெளிநாட்டு நபர் கைது

வதந்திகளைத் தவிர்த்து உண்மை, தரவுகளுடன் பிரச்சாரம் செய்க: அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கறார் அறிவுறுத்தல்

வதந்திகளைத் தவிர்த்து உண்மை, தரவுகளுடன் பிரச்சாரம் செய்க: அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கறார் அறிவுறுத்தல்

கோத்தா பாருவில் 2.01 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிகரெட் கடத்தல் முறியடிப்பு

கோத்தா பாருவில் 2.01 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிகரெட் கடத்தல் முறியடிப்பு

ஜோஹர் மாநிலத் தேர்தல்: 56 தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் போட்டி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜோஹர் மாநிலத் தேர்தல்: 56 தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் போட்டி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தலைவர்கள் புடைசூழ, பெற்றோர் ஆசியுடன் ஸ்கூடாய் தொகுதியில் களம் இறங்கினார் கார்த்தியாயினி ஜெயபாலன்

தலைவர்கள் புடைசூழ, பெற்றோர் ஆசியுடன் ஸ்கூடாய் தொகுதியில் களம் இறங்கினார் கார்த்தியாயினி ஜெயபாலன்

எண்டாவ் தொகுதியில் பெர்சத்து கட்சி போட்டியிடாததற்கான காரணம்; முஹ்யித்தீன் யாசின் விளக்கம்

எண்டாவ் தொகுதியில் பெர்சத்து கட்சி போட்டியிடாததற்கான காரணம்; முஹ்யித்தீன் யாசின் விளக்கம்