Aug 2, 2026
Thisaigal NewsYouTube
சுற்றுலா வழிகாட்டல் தடையிலிருந்து சபா தீவுகள் அகற்றம்
தற்போதைய செய்திகள்

சுற்றுலா வழிகாட்டல் தடையிலிருந்து சபா தீவுகள் அகற்றம்

Share:

சுற்றுலா மேற்கொள்வதற்கு பாதுகாப்பான தீவுகள் அல்ல என்று சபா, குடாட் மற்றும் அதனை சுற்றியுள்ள பவளப்பாறைத் தீவுகளை தனது சுற்றுலா வழிகாட்டல் புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்த பிரிட்டன், அந்த தடையை அகற்றியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு சபாவில் லாஹாட் டத்துவில் நிகழ்ந்த சூலு தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தொடர்ந்து சபா தீவுகள் முக்குளிப்பு மற்றும் இதர கடல் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பானவை அல்ல என்று பிரிட்டன் தனது சுற்றுலா வழிகாட்டல் புத்தகத்தில் இடம் பெற செய்து இருந்தது.

கிழக்கு சபாவின் பாதுகாப்பு நிலைமை தற்போது மேம்பட்டுள்ளது என்பதை பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்