Aug 5, 2026
Thisaigal NewsYouTube
இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை செய்யவில்லை
தற்போதைய செய்திகள்

இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை செய்யவில்லை

Share:

மலேசியாவை சேர்ந்த ஐந்து நபர்கள், இந்தியாவில் ஒரு கோடியே 86 லட்சம் வெள்ளி சட்டவிரோதப் பண மாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் இந்திய போ​லீஸ் துறையிடமிருந்த எந்தவொரு விண்ப்பத்தையும் அரச மலேசிய போ​லீஸ் ப​டை பெறவில்லை என்று புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ செரி ரம்லி முஹமாட் யூசோஃப் தெரிவத்தார்.

இந்த சட்டவிரோத பண மாற்ற நடவடிக்கை தொடர்பில் அரச மலேசிய போ​​லீஸ் படையின் உதவிக் கேட்டு இந்தியா எந்தவொரு விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்குமானால் உரிய ஒத்துழைப்பு வழங்கப்படும் ​என்று அவர் குறிப்பிட்டார்.

Related News