Oct 18, 2026
Thisaigal NewsYouTube

வெள்ளத்தை எதிர்கொள்ள சிலாங்கூர் தயார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெள்ளத்தை எதிர்கொள்ள சிலாங்கூர் தயார்

கிள்ளான்,செப்டம்பர் 26-

தற்போது பெய்து வரும் கனத்த மழையைத் தொடர்ந்து வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு சிலாங்கூர் மாநிலம் தயாராகி வருவதாக அதன் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, மழை காலம் தொடங்கியதைத் தொடர்ந்து வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு பேரிடர் பிரிவு, ஊராட்சி மன்றங்கள் ஆகியவை தேவையான அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்து வருவதை சிலாங்கூர் மாநில அரசு உறுதி செய்யும் என்று மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

இதற்கு முன்பு நிகழ்ந்து இருப்பதைப் போன்று மழையளவு விகிதம் கூடிய பட்சமாக இல்லாத பட்சத்தில் வடிக்கால் நீரோட்டம் மேம்படுத்தப்படுவது முறைப்படுத்தப்படும் என்று அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நவம்பர் 1 முதல் கியூஆர் பணப் பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணமா? - நிதி அமைச்சு மறுப்பு

நவம்பர் 1 முதல் கியூஆர் பணப் பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணமா? - நிதி அமைச்சு மறுப்பு

மழையையும் பொருட்படுத்தாமல் 63,000 ரசிகர்களை ஈர்த்த சித்தி நூர்ஹாலிஸா இசை நிகழ்ச்சி: அன்வார் பாராட்டு

மழையையும் பொருட்படுத்தாமல் 63,000 ரசிகர்களை ஈர்த்த சித்தி நூர்ஹாலிஸா இசை நிகழ்ச்சி: அன்வார் பாராட்டு

போராட்ட சூழல்: பிரான்ஸ் பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

போராட்ட சூழல்: பிரான்ஸ் பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்