கடந்த 2008 ஆம் ஆண்டு தேர்தல் முதல் பினாங்கு மாநிலத்தை ஆட்சி செய்துவரும் டிஏபி-க்கு இனியும் அந்த மாநிலம், ஒரு பாதுகாப்பு அரனாக விளங்காது என்று மாநில பாஸ் கட்சித் தலைவர் முஹம்மது ஃபௌஸி யூசுஃப் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவின்படி கிளந்தான், திரங்கானு மற்றும் கெடா ஆகிய மாநிலங்களில் பாஸ் கட்சி அடையப்பெற்ற வெற்றியுடன் ஒப்பீடுகையில் டிஏபி, மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முஹம்மது ஃபௌஸி குறிப்பிட்டார்.
சுருங்கச் சொன்னால், பினாங்கின் அரசியல் நிலவடியமைப்பில் பாஸ் கட்சிக்கு மறைமுகமாக புதிய அத்தியாயம் திறக்கப்பட்டுள்ளது என்று முஹம்மது ஃபௌஸி வர்ணித்துள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


