Nov 3, 2026
Thisaigal NewsYouTube

நஜிப் ரஸாக்கின் அபராதத்திற்கான நிதி திரட்டும் முயற்சி இலக்கை இன்னும் எட்டவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜிப் ரஸாக்கின் அபராதத்திற்கான நிதி திரட்டும் முயற்சி இலக்கை இன்னும் எட்டவில்லை

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரஸாக் செலுத்த வேண்டிய அபராதத் தொகைக்காக பொதுமக்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி திரட்டும் முயற்சி இன்னும் இலக்கை எட்டவில்லை என அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுக்கி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பொதுமக்களின் நன்கொடைகள் தொடர்ந்து கிடைத்து வருவதாகவும், நாள்தோறும் சராசரியாக 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரிங்கிட் வரை வசூலாவதாகவும் அவர் கூறினார்.

ஒரு ரிங்கிட், 5 ரிங்கிட், 10 ரிங்கிட் எனச் சிறிய தொகைகளைக்கூட பல்வேறு தரப்பினர் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இன்று அலோர் காஜா, டுரியான் துங்கால் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நாட்டில் கோரப்படாத பணம் 14 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டியது! உரிமைக்குரியவர்கள் உடனடியாகச் சரிபார்க்க வலியுறுத்தல்

வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் லாரி – கார் மோதல்; 7 கி.மீ. போக்குவரத்து நெரிசல்

டாக்டர் ஸாகிர் நாயக் ஏன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவில்லை? அவருக்கான பாதுகாப்பு மற்றும் தங்குமிடச் செலவுகளை யார் ஏற்கின்றனர்? – ராயர் கேள்வி

முதலீட்டு மோசடியில் ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 5 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் இழப்பு

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் மானியத் திட்டம் தொடரும் – அமீர் ஹம்ஸா

வேறு சமயச் சடங்குகளைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முஸ்லிம் ஆடவர் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுகிறார்