கோலாலம்பூர், அக்டோபர்.10-
சுகாதாரத் சேவையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ஆபத்து, அவசர வேளைகளில் அழைக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு ஆன்-கால் அலவன்ஸ் தொகை 40 விழுக்காடு உயர்த்தப்படுவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
இந்தப் புதிய அனுகூலம் அக்டோபர் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. இதற்காக ஆண்டுக்கு 120 மில்லியன் ரிங்கிட் செலவிடப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.








