Aug 6, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் முதலைகள் தப்பிப்பதாக அரசு சாரா இயக்கம் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

அரசியல் முதலைகள் தப்பிப்பதாக அரசு சாரா இயக்கம் குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், டிச. 26-

அண்மைய காலமாக சில அரசியல் முதலைகள், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிப்பதாக கூறி அரசு சாரா இயக்கம் ஒன்று தனது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது.

போதுமான அடிப்படை முகாந்திரங்களை முன்வைத்து நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இந்த அரசியல் முதலைகள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி விடுவிக்கப்பட்டு வருவதாக மலேசிய மக்கள் ஆலோசனை பேரணி என்ற ஹராம் அமைப்பு கூறுகிறது.

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து அரசியல் முதலைகள் தப்பித்து வருவது, இதற்கு முன்பு முழக்கமிடப்பட்ட சீர்திருத்த சுலோகத்தின் உன்னத ப் போராட்டத்தை கேள்விக்குறியாக்கி வருவதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அடான் நோர் தெரிவித்துள்ளார்.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

 ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு