Nov 15, 2026
Thisaigal NewsYouTube

தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் மலாக்காவில் நாளை சிறப்பு விடுமுறை அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் மலாக்காவில் நாளை சிறப்பு விடுமுறை அறிவிப்பு

மலாக்கா மாநிலத்தின் 16-ஆவது சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் - பெரிகாத்தான் நேஷனல் கூட்டணி வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், நாளை திங்கட்கிழமை அம்மாநிலத்தில் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மலாக்கா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரவுஃப் யுசோ இன்று ஞாயிற்றுக்கிழமை தமது பதவிப் பிரமாணத்திற்குப் பிறகு அறிவித்தார்.

மலாக்கா மாநிலத்தைத் தொடர்ந்து ஆட்சி செய்வதற்கான வாய்ப்பை பாரிசான் நேஷனல் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு வழங்கிய மலாக்கா மக்களுக்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் வகையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மோசமான வானிலையால் திரெங்கானுவில் தரையிறங்கிய சீன விமானம் - 207 பயணிகள் அவதி

மோசமான வானிலையால் திரெங்கானுவில் தரையிறங்கிய சீன விமானம் - 207 பயணிகள் அவதி

அமெரிக்கா, சீனாவுடன் நல்லுறவு தொடரும் – பொருளாதார நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அன்வார் உறுதி!

அமெரிக்கா, சீனாவுடன் நல்லுறவு தொடரும் – பொருளாதார நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அன்வார் உறுதி!

கெடாவில் புதிய மலேசியா–தாய்லாந்து எல்லை நுழைவாயில் – பெலான்டிக்கில் அமைக்கத் திட்டம்

கெடாவில் புதிய மலேசியா–தாய்லாந்து எல்லை நுழைவாயில் – பெலான்டிக்கில் அமைக்கத் திட்டம்

மாணவர், சமூகப் பயண அனுமதிகளைத் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாகத் தங்கும் வெளிநாட்டினர்

மாணவர், சமூகப் பயண அனுமதிகளைத் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாகத் தங்கும் வெளிநாட்டினர்

பேராக் மாநில தீபாவளிக் கொண்டாட்டம் – 15 ஆயிரம் மக்களுடன் இணைந்த சுல்தான் நஸ்ரின்

பேராக் மாநில தீபாவளிக் கொண்டாட்டம் – 15 ஆயிரம் மக்களுடன் இணைந்த சுல்தான் நஸ்ரின்

மலேசியாவில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான இணையவழித் தாக்குதல் முயற்சிகள் – பிரதமர் அன்வார் எச்சரிக்கை

மலேசியாவில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான இணையவழித் தாக்குதல் முயற்சிகள் – பிரதமர் அன்வார் எச்சரிக்கை