Jun 26, 2026
Thisaigal NewsYouTube
கெப்போங் தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி - அமைச்சர் கோபிந்த் சிங் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

கெப்போங் தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி - அமைச்சர் கோபிந்த் சிங் அறிவிப்பு

Share:

கெப்போங், தாமான் எசான் பகுதியில் ஏற்பட்ட தீயில் நான்கு வீடுகள் தீயில் அழிந்த வேளையில் ஒருவரின் உயிரைப் பறித்த கோரத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இடத்தையும், பாதிக்கப்பட்டவர்களையும் இன்று நேரில் சென்று ஆறுதல் கூறிய இலக்கவியல் அமைச்சரும் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ, தமது நாடாளுமன்றத் தொகுதி சார்பாக பத்தாயிரம் ரிங்கிட்டும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சார்பில் தலா 5 ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் மற்றும் வீடுகளைச் சீரமைக்கும் பணிகளையும் அவரது அலுவலகம் மேற்கொள்ளும் என கோபிந்த் சிங் உறுதியளித்தார்.

Related News

லாபுவான் விமான நிலைய  ஓடுதளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானச் சேவைகள் பாதிப்பு

ஜெலுத்தோங்  ஆலயத் தாக்குதல்: மணமகன் உட்பட நால்வருக்குப் பிணை மறுப்பு

63 வாக்குறுதிகள், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் –  ஜோகூர் பாரிசான் நேஷனலின் அதிரடி தேர்தல் அறிக்கை

அகம்பாவம் இன்றி, கண்ணியத்துடன் பிரச்சாரம் செய்யுங்கள்" –  ஜோகூர் தேர்தல் வேட்பாளர்களுக்கு பிரதமர் அன்வார் அறிவுறுத்து

சிலாங்கூர் சுல்தானின் சகோதரி தெங்கு புத்ரி அராபியா காலமானார்

ஸ்கூடாய் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக கார்த்தியாயினி ஜெயபாலன் களம் இறங்குகிறார்