மரிதீம் மலேசியா எனப்படும் மலேசிய கடல் சார் அமலாக்க ஏஜென்சியின் தளபதியாக நான்கு பிள்ளைகளுக்கு தாயாரான கேப்டன் ஸூலின்டா ரம்லி நியமிக்கப்பட்டுள்ளார். மலேசிய வரலாற்றில் கடல் சார் அமலாக்க ஏஜென்சியின் தளபதியாக ஒரு பெண் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 46 வயதான ஸூலின்டா, கடல் சார் அமலாக்க ஏஜென்சிகளில் பதவி உயர்தப்பட்டுள்ள ஒன்பது முக்கிய அதிகாரிகளில் ஒருவர் ஆவார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


