Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் இருவர் காயமடைந்தனர்
தற்போதைய செய்திகள்

சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் இருவர் காயமடைந்தனர்

Share:

ஜோகூர், ஜுன் 30-

ஜோகூர், ஜாலான் குளுவாங் - மெர்சிங் - கில் சுற்றுலா பேருந்து ஒன்று தடம் புரண்டதில் அதன் ஓட்டுநர் உட்பட சுற்றுலா வழிகாட்டி பலத்த காயத்திற்கு ஆளாகினர்.

சம்பந்தப்பட்ட பேருந்தை அதன் ஓட்டுநர், அப்பகுதியில் தரையிறக்கும் போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்த்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிஷனர் பஹ்ரின் முகமத் நோ தெரிவித்தார்.

அதில், ஓட்டுநர் உட்பட சுற்றுலா வழிகாட்டி மட்டுமே இருந்ததாக பஹ்ரின் முகமத் கூறினார்.

மேலும், உயிர் சேதமின்றி அவ்விருவரும் அதிர்ஷ்டவசமாக தப்பியதாக பஹ்ரின் முகமத் தகவல் அளித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்