Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பாலியல் பலாத்காரம் ஆறு நண்பர்கள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாலியல் பலாத்காரம் ஆறு நண்பர்கள் கைது

மூவார், டிச. 23-

பதினாறு வயது பெண்ணை ஒரு கும்பலாக சேர்ந்த பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஆறு ஆடவர்கள் இன்று மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். அந்த ஆறு ஆடவர்களில் இருவர், வரும் சனிக்கிழமை திருமண நிச்சயம் மற்றும் திருமணமேடை காணவிருந்தவர்கள் ஆவர்.

20 க்கும் 23 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த அறுவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அதிகாலையில் ஜோகூர் தங்காக்கில் உள்ள ஒரு வீட்டில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றங்சாட்டப்பட்டனர்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை, பிரம்படித்தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்ட சிறார் சட்டத்தின் கீழ் அறுவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்