Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

கோலாலம்பூர், டிச.26-

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சரான விஸ்மா புத்ரா அறிவித்துள்ளது.

அந்த அப்பிரிக்க நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் அர்ப்பாட்டங்கள் தலைநகர் மபுதோவில் மட்டுமே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக விஸ்மா புத்ரா குறிப்பிட்டுள்ளது.

தற்போது மொசாம்பிக்கில் 20 மலேசியர்கள் உள்ளனர். அந்த 20 பேரின் நிலை குறித்து அந்நாட்டில் உள்ள மலேசிய கெளரவத் தூதரகத்தின் வாயிலாக தென் ஆப்பிரிக்க நாடான பிரேரோரியாவில் உள்ள மலேயசித் தூதரகம் தகவல் பெற்று வருவதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறி எதிர்கட்சிகள் வன்முறை கலவரங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 130 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்