Jul 30, 2026
Thisaigal NewsYouTube
வழக்கறிஞர் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்
தற்போதைய செய்திகள்

வழக்கறிஞர் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்

Share:

கோலாலம்பூர், ஜூலை 22-

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி, ஒரு மோசடிக்காரரைப் போல் முத்திரை குத்தி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக அவதூறு ஏற்படுத்தியதாக கூறப்படும் வழக்கறிஞர் ஒருவரிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.

கடந்த மாதம் நடைபெற்ற ராக்யாட் லாவன் அன்வர் எனும் அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் வழக்கறிஞர் முஹம்மது ரஃபீக் ரஷித் நிகழ்த்திய உரை தொடர்பில் அவருக்கு எதிராக அரசாங்க சார்பற்ற அமைப்பு ஒன்று பெர்லீஸ் - ஸில் போலீஸ் புகார் செய்தது.

இதன் தொடர்பில் இன்று கங்கார் போலீஸ் நிலையத்தில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

1948 ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் கீழ் அந்த வழக்கறிஞருக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது.

Related News

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை:  ஆடவர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு