Aug 2, 2026
Thisaigal NewsYouTube
கார் பூத்தில் ஒரு நாய் கண்டப்பட்டிருந்தது
தற்போதைய செய்திகள்

கார் பூத்தில் ஒரு நாய் கண்டப்பட்டிருந்தது

Share:

புக்கிட் மெர்தஜாம் ,செப்டம்பர் 29-

புக்கிட் மெர்தஜாம் - யை சேர்ந்த ஆடவர் தனது நாய் அவரது கார் பூத்தில் கட்டியிருப்பதை அறியாமல் அவர் வாகனத்தை வேகமாக செலுத்தியதால் அன்னாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அக்காரின் உரிமையாளரிடம் கேட்கையில் அவர் அந்நாய் தனது மனைவியின் மைத்துனர் அவரது கார் பூத்தில் கட்டியதாக போலீஸ்காரர் - சாரிடம் தெரிவித்தார். அச்சம்பவ இடத்தில் சுமார் இரவு 12.41மணியளவில் அங்கு இருந்த மக்களில் ஒருவர் போலீஸ் - இடம் புகார் செய்தபோது பினாங்கு கால்நடைத் துறை மற்றும் மாநில கால்நடை அமலாக்க அதிகாரிகளால் விலங்குகள் நலச் சட்டம் 2015 இன் பிரிவு 29(1) E இன் கீழ் விசாரிக்கப்பட்டதக செபராங் பெரை தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர், ஏசிபி ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்