மதம், இனம், மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரம் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதற்கு முன்னதாக அவ்விவகாரத்தை தம்முடைய கவனத்திற்கு உடனடியாக கொண்டுவரும்படி மேன்மை தங்கிய பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
3ஆர் விவகாரத்தைத் தொட்டு பேசப்படுமானால் அதுக்குறித்து அமலாக்க தரப்பினரிடம் புகார் தெரிவிக்க வேண்டிய அவசியம் உள்ளதா இல்லையா என்பது குறித்து முடிவு செய்வதற்கு முன்னதாக தம்முடைய அலோசனையை பெறுவதற்கு அவ்விவகாரத்தை முதலில் தம்முடைய கவனத்திற்கு கொண்டுவரும்படி சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தினார்.

Related News

இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது

முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக மேலும் இரண்டு புதிய பண மோசடிக் குற்றச்சாட்டுகள்: தான் குற்றமற்றவர் என வாதிட்டு விசாரணை கோரினார்

ஶ்ரீ அமான் தம்பதி கொலை வழக்கு: வெளிநபர்களின் மரபணுக்கள் கண்டறியப்படவில்லை

ஸ்பெயினிலிருந்து கடத்தி வரப்பட்ட 50 டன் பன்றி இறைச்சி பறிமுதல்

4.7 மில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் ஆயுதப்படை தளபதி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்


