Jul 29, 2026
Thisaigal NewsYouTube
இஸ்லாம் அல்லாதவர் என்று அறிவிக்கக்கோரி விண்ணப்பம்
தற்போதைய செய்திகள்

இஸ்லாம் அல்லாதவர் என்று அறிவிக்கக்கோரி விண்ணப்பம்

Share:

நெகிரி செம்பிலான், ஜூன் 18-

பிறந்தது முதல் பெரியவராகும் வரையில் இந்து சமய, சம்பிரதாயங்களை தாம் கடைப்பிடித்து வந்திருப்பதால் தம்மை இஸ்லாமியர் அல்ல என்று அறிவிக்கக்கோரி வர்த்தகப் பெண்மணி ஒருவர் புத்ராஜெயாவில் உள்ள அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

தாம் ஒரு இஸ்லாமியப் பெண் அல்லர் என்று அறிவிக்கக்கோரி, 45 வயதுடைய அந்த மாது செய்து கொண்ட விண்ணப்பத்தை ரத்து செய்யுமாறு நெகிரி செம்பிலான் சமய மன்றம் செய்து கொண்ட எதிர் மனுவிற்கு கடந்த மார்ச் 18 ஆம் தேதி சிரம்பான் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அத்துடன் அந்தப் பெண் செய்து கொண்ட விண்ணப்பத்தை நிராகரிப்பதாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் அத்தீர்ப்பை ரத்து செய்யக்கோரி, அந்த வர்த்தகப் பெண், அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் என்று அவரின் வழக்கறிஞர் S. கார்த்திகேசன் தெரிவித்தார்.

Related News

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு