Jul 30, 2026
Thisaigal NewsYouTube
சாலைகள் கட்டம் கட்டமாக முடப்படும்
தற்போதைய செய்திகள்

சாலைகள் கட்டம் கட்டமாக முடப்படும்

Share:

கோலாலம்பூர், ஜூலை 17-

வரும் சனிக்கிழமை மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு தலைநகரைச் சுற்றியுள்ள மொத்தம் 14 சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

முக்கியப் பிரமுகர்களை அழைத்துச் செல்வதற்கும், போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் போக்குவரத்துச் சட்டங்களை அமல்படுத்துவதற்கும் மூத்த மற்றும் இளைய காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட 387 உறுப்பினர்கள் அன்றைய தினம் பணிக்கு அமர்த்தப்படுவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு