Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் குறைந்து வரும் புகைமூட்டம்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் குறைந்து வரும் புகைமூட்டம்

Share:

இன்று கோலாலம்பூரிலும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும் புகை மூட்டம் காரனமாக அங்குள்ள கட்டடங்கள் மங்கலாக காட்சி அளித்துள்ளது.

இன்று மதியம் 1 மணி நிலவரப்படி. செராஸ் பகுதியில் காற்று மாசுக் குறியீடு ஐபியு 86 ஆகப் பதிவாகியுள்ள நிலையில் அந்த அளவீடு ஆரோக்கியமானதாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், கோலாலம்பூர் மட்டும் இன்றி நாட்டின் பல பகுதிகளில் ஐபியு குறியீடு மோசமான அளவில் இருந்ததால் சில பள்ளிகள் மூடப்படுவது குறித்து கல்வி அமைச்சு , சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பெற்றது

Related News