Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சக நாட்டவரை கடத்தியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

சக நாட்டவரை கடத்தியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Share:

சக நாட்டவரை கடத்திய குற்றத்திற்காக ஐந்து வங்காளதேச பிரஜைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

Selangor, Shah Alam - மில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் வாயிலாக 20 க்கும் 35 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக Timur Laut மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Razlam Ab Hamid தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை, நகரத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் 50 வயது மதிக்கத்தக்க ஆடவரிடமிருந்து போலீசாருக்கு புகார் ஒன்று கிடைக்கப் பெற்றதாக Razlam Ab கூறினார்.

பாதிக்கப்பட்ட அவ்வாடவருக்கு தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்ததாகவும் அதில் தனது மகன் கடத்தப்பட்டிருப்பதாகவும் 200,000 வெள்ளி ரொக்கப் பணம் கொடுத்தால் மட்டுமே அவரை விடுதலை செய்ய முடியும் என்று அச்சுறுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததாக Razlam Ab விவரித்தார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் நான்கு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கும் வேளை, இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 365 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் தகவல் அளித்தார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்