Jul 29, 2026
Thisaigal NewsYouTube
DAESH தீவிரவாத கூறுகளுடன் தொடர்பு, எட்டு பேர் கைது
தற்போதைய செய்திகள்

DAESH தீவிரவாத கூறுகளுடன் தொடர்பு, எட்டு பேர் கைது

Share:

DAESH தீவிரவாத கூறுகளுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் உள்ளூர் பல்கலைக்கழகம் ஒன்றின் முன்னாள் மூத்த விரிவுரையாளர் மற்றும் இல்லத்தரசி உட்பட மொத்தம் எட்டு பேர் SOSMA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜுன் 22, 23 ஆகிய தேதிகளில் நான்கு மாநிலங்களில் ஏககாலத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஆறு ஆண்களும், இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டடமான SOSMA விதிகளுக்கு ஏற்ப அனைத்து சந்தேகப் பேர்வழிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த எட்டு பேரிடம் போலீசார் நடத்திய பூர்வாங்க விசாரணையில் அவர்கள் மாமன்னர், பிரதமர் மற்றும் அரச மலேசிய போலீஸ் படையின் உயர் அதிகாரிகளுக்கு எதிராக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக சைபுடின் குறிப்பிட்டார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்