Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மரம் பெயர்த்துக்கொண்டு விழுந்ததில் இருவர் உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

மரம் பெயர்த்துக்கொண்டு விழுந்ததில் இருவர் உயிர் தப்பினர்

Share:

இன்று மாலையில் பெய்த கனத்த மழையில் மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்ததில் கார்களில் பயணித்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இச்சம்பவம் மாலை 5 மணியளவில் சுங்கை பூலோ, பெர்சியாரான் பெர்டானா பண்டார் ஶ்ரீ டாமான்சாரா வில் நிகழ்ந்தது. மரம் விழுந்து இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட இருவர், தங்கள் கார்களிலிருந்து பாதுகாப்பாக வெளியேறினர். எனினும் சாலை போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஐவர் கொண்ட மீட்புப்படையினர் ஈடுபட்டனர்.

புரோத்தோன் பிரிவ் மற்றும் மஸ்டா ஆகிய கார்களிலிருந்து 20 மற்றும் 32 வயதுடைய இருவர் காயமின்றி உயர்தப்பியதாக சிலாங்கூர் மாநில தீயணைப்புங, மீட்புப்பைட உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் தெரிவித்தார்.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

 ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு