Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஆசிரியருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆசிரியருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

கோலாலம்பூர், ஜூன்.12-

பேருந்து விபத்தில் உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை இழிவுப்படுத்தி கருத்து வெளியிட்டு இருக்கும் ஆசிரியர் ஒருவருக்கு எதிராக கல்வி அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகமட் ஃபுவாட் ஸர்காஷி கேட்டுக் கொண்டார்.

பண்பு நலனையும், மனித நேயத்தையும் விதைக்க வேண்டிய ஆசிரியர்கள், மற்றவர்களின் துயரத்தைச் சீர்தூக்கிப் பார்க்காமல், வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகளை வெளியிடுவதை கல்வி அமைச்சு வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்கக்கூடாது. அந்த ஆசிரியருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஃபுவாட் ஸைகாஷி குறிப்பிட்டார்.

உயிரிழந்த மாணவர்கள், பிடிபிடிஎன்னிடம் இருந்து பெற்ற கல்விக் கடனை அடைக்காதவர்கள் என்று அந்த ஆசிரியர் சினமூட்டும் கருத்தை வெளியிட்டதற்காக அவருக்கு எதிராக பலத்த கண்டனக் கணைகள் எழுந்து வருகின்றன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

வரவு செலவுத் திட்டம் 2027: குறைந்தபட்ச ஊதியத்தை ரிம 2,000 ஆக உயர்த்த இபிஎஃப் ஆதரவு

வரவு செலவுத் திட்டம் 2027: குறைந்தபட்ச ஊதியத்தை ரிம 2,000 ஆக உயர்த்த இபிஎஃப் ஆதரவு