Oct 14, 2026
Thisaigal NewsYouTube

தீ விபத்தில் தாத்தாவும், இரண்டு பேரப்பிள்ளைகளும் உயிரிழந்தனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

லபுவான், பிப்.20-

லாபுவான், கெர்பாங், லாசெண்டா என்ற இடத்தில் இரண்டு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாத்தாவும், இரண்டு பேரப்பிள்ளைகளும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் நேற்று நள்ளிரவில் நிகழ்ந்தது. 65 வயது Morris Chong Hoon Cheung, அவரின் இரண்டு பேரப் பிள்ளைகளான 11 வயது Shahwin Kind Chong Shahmioon மற்றும் அவரின் சகோதரியான 8 வயது Shayvian Kyrona Ruby Chong Shahmioon ஆகியேரே விபத்தில் உயிரிழந்தவர்கள் என்று அடையாளம் கூறப்பட்டது.

தீ நாலா புறமும் சூழ்ந்த நிலையில் கொழுந்து விட்டு எரியும் தீயின் மத்தியில் கடும் தீக்காயங்களுடன் வீட்டை விட்டு வெளியேறிய அவர்களுக்கு அவ்விடத்தில் வழங்கப்பட்ட முதல் உதவி சிகிச்சையின் போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை