May 24, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய ஏர்லைன்ஸின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்
தற்போதைய செய்திகள்

மலேசிய ஏர்லைன்ஸின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்

Share:

புத்ராஜெயா,செப்டம்பர் 02-

தென்கொரியா தலைநகர் Seoul ( சோல் )- க்கு புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான MH66 விமானம், மீண்டும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கே திரும்பியது தொடர்பில் அந்த தேசிய விமான நிறுவனத்தின் அறிக்கைக்காக போக்குவரத்து அமைச்சு காத்திருக்கிறது என்று அதன் அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்..

நேற்று இரவு 11.30 மணிக்கு புறப்படுவதற்கு அட்டவணையிட்டப்பட்டு இருந்த அந்த மலேசிய ஏர்லைன்ஸ விமானம், காலதாமதாக பின்னிரவு 12.01 மணிக்கு புறப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில், அது மீண்டும் கோலாலம்பூருக்கே திருப்பப்பட்டது.

MH66 விமானம், கோலாலம்பூருக்கு திருப்பப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு, மலேசிய ஏலைன்சுடன் தாம் தொடர்பு கொண்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

ஜோகூர் பி.கே.ஆர்: கட்சியை இழிவுபடுத்தும் முன்னாள் தலைவர்களின் போக்கை டாக்டர் ஸாலிஹா சாடினார்

ஜோகூர் பி.கே.ஆர்: கட்சியை இழிவுபடுத்தும் முன்னாள் தலைவர்களின் போக்கை டாக்டர் ஸாலிஹா சாடினார்

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

திட்ட நிர்வாகியிடமிருந்து 6.3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: கூலிமில் போலீஸ் அதிரடி

திட்ட நிர்வாகியிடமிருந்து 6.3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: கூலிமில் போலீஸ் அதிரடி

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி

சுகாதாரப் பரிசோதனையில் பாதியினருக்குத் தொற்றா நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

சுகாதாரப் பரிசோதனையில் பாதியினருக்குத் தொற்றா நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது