Sep 7, 2026
Thisaigal NewsYouTube
போலீசாரிடம் இருந்து தப்ப முயற்சி! 11-வது மாடியிலிருந்து விழுந்து இளைஞர் பலி
தற்போதைய செய்திகள்

போலீசாரிடம் இருந்து தப்ப முயற்சி! 11-வது மாடியிலிருந்து விழுந்து இளைஞர் பலி

Share:

கோலாலம்பூர், லெம்பா பந்தாய் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் 11-வது மாடியிலிருந்து கீழே விழுந்த 24 வயது இளைஞர் உயிரிழந்தார்.

வீட்டில் அந்த இளைஞர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகக் கூறி, அவரது தாயார் நேற்று இரவு 10.57 மணியளவில் போலீசாரிடம் உதவி கோரினார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, இளைஞர் தப்பிச் சென்று கட்டடத்தின் விளிம்புப் பகுதிக்குச் சென்றுள்ளார். பின்னர் 11-வது மாடியிலிருந்து 10-வது மாடிக்குக் கீழிறங்க முயன்றபோது தவறி விழுந்ததாக பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஹூ சாங் ஹுக் தெரிவித்தார்.

சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததை பல்கலைக்கழக மலாயா மருத்துவ மைய மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்தச் சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து