பகாத்தான் ஹரப்பானில் ஓர் உறுப்புக் கட்சியாக மூடாவை சேர்த்துக் கொள்வது தொடர்பான விண்ணப்பம் குறித்து, அக்கூட்டணி இன்னும் விவாதிக்கவில்லை என்று ஜ.செ.கா பொதுச் செயலாளர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், வரும் ஹரி ராயா பெருநாளுக்குப் பிறகு, மூடா கட்சியின் விவகாரம் குறித்து விவாதிக்ககூடிய சாத்தியம் இருப்பதாக ஆண்டனி லோக் கோடி காட்டினார்.
மூடாவை ஓர் உறுப்புக் கட்சியாக சேர்த்துக் கொள்ள முடியுமா? முடியாதா? என்பது குறித்து விரைந்து முடிவு செய்யுமாறு அக்கட்சியின் தலைவர் சைத் சாடிக் அப்துல் ரஹ்மான் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஆண்டனி லோக் பதிலளித்தார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை


