Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஃபைபெர் இயந்திரப் படகுகளில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஃபைபெர் இயந்திரப் படகுகளில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு

கோலாலம்பூர், ஜூன்.20-

லங்காவி கடற்பகுதியில் இரண்டு ஃபைபெர் இயந்திரப் படகுகளின் மூலம் போதைப்பொருள் கடத்தும் முயற்சியைக் கடல்சார் போலீசார் வெற்றிகரமான முறியடித்துள்ளனர்.

லங்காவி, தாமான் நீலாம் அருகில் நேற்று முன்தினம் அதிகாலையில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் பெரியளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →