Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கெடாவிற்கு மிக அதிகமான ரஹிமா உதவி தொகை
தற்போதைய செய்திகள்

கெடாவிற்கு மிக அதிகமான ரஹிமா உதவி தொகை

Share:

இ-காசிக் தரவு அடிப்படையில், அதிகமான ரஹிமா உதவி தொகை பெற்ற மாநிலமாக கெடா மாநிலம் விளங்குகின்றது என்று துணை நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

இ-காசிக் செயலியின் வழி கிடைக்கப்பட்ட தரவு அடிப்படையில், கெடா மாநிலத்தில் மிக மோசமான ஏழ்மையில் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 21,000மாக தொட்டுள்ளது. அதனை தொடர்ந்து கிளந்தான் மாநிலத்தில் 20,000 பேர்கள் என்றும் பேராக் மாநிலத்தில் 16,000 பேர்கள் மிக மோசமான ஏழ்மையில் வாழ்ந்து வருகின்றார்கள் என அமாட் மஸ்லான் தெரிவித்தார்.

Related News