Aug 10, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் ரோன் 97, டீசல் விலை 5காசு குறைந்தது
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலை 5காசு குறைந்தது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.09-

தீபகற்ப மலேசியாவில் பெட்ரோல் ரோன் 97 மற்றும் டீசல் விலை, லிட்டருக்கு 5 காசு குறைந்துள்ளது. லிட்டருக்கு 3 ரிங்கிட் 33 காசுக்கு விற்கப்பட்ட பெட்ரோல் ரோன் 97, 3 ரிங்கிட் 28 காசாகக் குறைந்துள்ளது.

லிட்டருக்கு 3 ரிங்கிட் 03 காசுக்கு விற்கப்பட்ட டீசல், 2 ரிங்கிட் 98 காசுக்குக் குறைந்துள்ளது.

பெட்ரோல் ரோன் 95 விலையில், எந்த மாற்றமும் இல்லை. அது லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 காசுக்கு தொடர்ந்து விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி