Jul 29, 2026
Thisaigal NewsYouTube
தராசு சின்னம், தொடர்ந்து பிரதான தேர்வாகும்
தற்போதைய செய்திகள்

தராசு சின்னம், தொடர்ந்து பிரதான தேர்வாகும்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 03-

வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் ஓர் உறுப்புக்கட்சி என்ற முறையில் பாரிசான் நேஷனலின் தராசு சின்னத்தை பயன்படுத்துவது மசீச. வின் முதன்மை தேர்வாக இருக்கும் என்று அக்கட்சியின் இளைஞர் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளையில் தராசு சின்னத்திற்கு பதிலாக தனது சொந்த சின்னத்தை பயன்படுத்துவற்கான சாத்தியத்தையும் அக்கட்சி மறுக்கவில்லை.

அன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ப மசீச.தனது நிலைப்பாட்டை முடிவு செய்யும் என்று மசீச இளைஞர் பிரிவின் தகவல் பிரிவுத் தலைவர் நியோவ் சோ சியோங் தெரிவித்துள்ளார்

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்