Jun 29, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி மார்ச் 13 முதல் வழங்கப்படும்
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி மார்ச் 13 முதல் வழங்கப்படும்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.24-

வருகின்ற நோன்புப் பெருநாளை முன்னிட்டு, Gred 15 மற்றும் அதற்குக் குறைவான தரத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்களுக்கும் 500 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி வரும் மார்ச் 13-ஆம் தேதி வழங்கப்படும்.

அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பண்டிகைக் கால முன்னேற்பாடுகளைச் தயார் செய்வதற்கு உதவும் ஒரு முயற்சியாக இது வழங்கப்படுவதாக, பொதுச் சேவைத் துறை தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நீக்கம் - மாரா தலைவர் உத்தரவு