Aug 6, 2026
Thisaigal NewsYouTube
உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு பினாங்கில் நடைபெறவிருக்கிறது
தற்போதைய செய்திகள்

உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு பினாங்கில் நடைபெறவிருக்கிறது

Share:

டிச. 30-

உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு வரும் ஜனவரி 4,5 ஆகிய இரு தேதிகளில் பினாங்கு, Dewan Sri Penang அரங்கில் வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

மாநாட்டின் தொடக்கவிழா ஜனவரி 4 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தொடங்ககிறது. மாநாட்டை பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைக்கவிருக்கிறார்.

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினரும், பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, பினாங்கு சுற்றுலாத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

மாநாட்டின் இரண்டாவது நாளான ஜனவரி 5 ஆம் தேதி ஞாயிற்றக்கிழமை பன்னாட்டு குறு,சிறு,நடுத்ததர தொழில் கூட்டமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. சிறப்பு அழைப்பாளர்களாக தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் மற்றும் முன்னாள் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவிருக்கினனர்.

Related News

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது