Jul 30, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியர்கள் உடல்நலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்கள் உடல்நலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்

Share:

ஆ௧ஸ்ட் 04-

உடல் பருமன் பிரச்சனைக்கான அறிக்குறிகள் இருக்கும் 40 வயதிற்கு மேற்பட்ட அரசுப் பணியாளர்கள் உடல்நலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று CUEPACS பரிந்துரைத்துள்ளது.

அரசு ஊழியர்களின் உடல் பருமன் பிரச்சனையைக் குறைக்க சுகாதார அமைச்சு, இளைஞர் மற்றும் விளையாட்டு துறை ஆகியவற்றுடன் இணைந்து சில திட்டங்களை அமல்படுத்தலாம் என்று CUEPACS தலைவர் Datuk Adnan Mat தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் உடல் நல ஆரோக்கியத்தை உறுதிச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, புத்ராஜெயாவில் பணி புரியும் அரசு ஊழியர்களில் 50 விழுக்காட்டினர் உடல் பருமன் மற்றும் அதிக எடையால் அவதிப்படுவதாக நாட்டின் தலைமைச் செயலாளர் Tan Sri Mohd Zuki Ali நேற்று தகவல் வெலியிட்டிருந்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை