Oct 18, 2026
Thisaigal NewsYouTube

அக்டோபர் முதல் தேதியிலிருந்து நெகிழிப்பைகளுக்கு தடை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அக்டோபர் முதல் தேதியிலிருந்து நெகிழிப்பைகளுக்கு தடை

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 26-

நாட்டின் முன்னணி பேரங்காடி மையங்கள்,பசார் ராயா - க்கள் மற்றும் பல்பொருள் விற்பனைத் தளங்கள் என சங்கிலித்தொடர்பு வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள 20 நிறுவனங்களின் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில் வரும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து நெகிழிப்பைகள் பயன்பாட்டிற்கு முற்றாக தடை விதிக்கப்படவிருக்கிறது.

நெகிழிப்பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சங்கிலித் தொடர்பு வர்த்தக நிறுவனங்களில் 99 Speedmart, Aeon, 7- Eleven, TF Value mart மற்றும் Guardian ஆகியவை அடங்கும் என்று வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

நெகிழிப்பைகள் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கும் AKUJANJI ஒப்பந்தத்தில் அந்த நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப்பைகளுக்கு இனி அனுமதியில்லை என்ற பிரச்சாரத்தை இன்று அதிகாரப்பூர்மாக தொடக்கி வைத்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சர் ங்கா கோர் மிங் Nga இதனைத் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்