Oct 10, 2026
Thisaigal NewsYouTube

மலேசியத் தூதரின் மரியாதை நிமித்த வருகையை ஏற்றார் பிரதமர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியத் தூதரின் மரியாதை நிமித்த வருகையை ஏற்றார் பிரதமர்

புத்ராஜெயா, ஜூன்.06-

அமெரிக்காவிற்கான மலேசியாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள டான் ஶ்ரீ முகமட் ஷாருல் இக்ராம் யாகோப் இன்று மரியாதை நிமித்தமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை புத்ராஜெயாவில் சந்தித்தார்.

முகமட் ஷாருல், அமெரிக்கா, வாஷிங்டனில் தமது தூதரகப் பணியைத் தொடங்குவதற்கு முன்னதாக, பிரதமரைச் சந்தித்து, வாழ்த்துகள் பெற்றார்.

அமெரிக்காவிற்கும், மலேசியாவிற்கும் இடையில் இரு வழி உறவை வலுப்படுத்துவதில் அதீத கவனம் செலுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து புதிய தூதரருக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

அதே வேளையில் தரமான மற்றும் உயர் தாக்கமிக்க முதலீட்டாளர்களை மலேசியாவிற்குக் கவரப்பட வேண்டிய அவசியம் குறித்தும் முகமட் ஷாருலுடன் அன்வார் விவாதித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை