Oct 3, 2026
Thisaigal NewsYouTube

போக்குவரத்து சம்மன்களுக்கு 70 விழக்காடு வரை கட்டணக் கழிவு: நவம்பர் முதல் தேதி தொடங்குகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போக்குவரத்து சம்மன்களுக்கு 70 விழக்காடு வரை கட்டணக் கழிவு: நவம்பர் முதல் தேதி தொடங்குகிறது

கோலாலம்பூர், அக்டோபர்.30-

சாலை போக்குவரத்து சம்மன்களுக்கு அரச மலேசிய போலீஸ் படை 70 விழுக்காடு வரை கட்டணக் கழிவை வழங்க முன்வந்துள்ளது. இந்த சலுகை வரும் நவம்பர் முதல் தேதி தொடங்கி டிசம்பர் 30 ஆம் தேதி வரை நீடிக்கவிருக்கிறது.

வரும் 2026 ஆம் ஆண்டு முதல் அரச மலேசிய போலீஸ் படையின் போக்குவரத்து சம்மன்களுக்கு அபராதத்தைச் செலுத்தும் முறையில் புதிய அணுகுமுறை அமல்படுத்தப்படவிருக்கிறது.

அதற்கு முன்னதாகவே நிலுவையில் உள்ள சம்மன்களுக்கு மக்கள் தீர்வு காணும் வகையில் 70 விழுக்காடு வரை கட்டணக் கழிவு வழங்கப்படுவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கடந்த அக்டேபார் 22 ஆம் தேதி அறிவித்து இருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
டெங்கில் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட 3 மோட்டார் குண்டுகள் வெடிக்கச் செய்து அழிப்பு

டெங்கில் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட 3 மோட்டார் குண்டுகள் வெடிக்கச் செய்து அழிப்பு

மது போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்: மரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் இருவர் காயம்

மது போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்: மரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் இருவர் காயம்

இளைஞர்களுக்கான சிறப்பு நிதி: 2027 பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்- அன்வார் கோடி காட்டினார்

இளைஞர்களுக்கான சிறப்பு நிதி: 2027 பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்- அன்வார் கோடி காட்டினார்

நேபாள பேரிடரில் 54 மலேசியர்கள் மாயம்: குடும்பங்களுக்கு நிதிச் சுமையிலிருந்து உடனடி நிவாரணம் தேவை

நேபாள பேரிடரில் 54 மலேசியர்கள் மாயம்: குடும்பங்களுக்கு நிதிச் சுமையிலிருந்து உடனடி நிவாரணம் தேவை

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி மரணம்: குடும்பம் அரசுக்கு எதிராக வழக்கு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி மரணம்: குடும்பம் அரசுக்கு எதிராக வழக்கு

இந்தியர்கள் செயற்கை நுண்ணறிவு துறையில் திறனை வளர்த்துக் கொள்ள தேவையானவறற்றைச் செய்வேன்- இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

இந்தியர்கள் செயற்கை நுண்ணறிவு துறையில் திறனை வளர்த்துக் கொள்ள தேவையானவறற்றைச் செய்வேன்- இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ