Jun 30, 2026
Thisaigal NewsYouTube
நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

Share:

புத்ராஜெயா, மார்ச்.15-

அரசாங்கம் அறிவித்துள்ள நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை நாளில், அரசு மருத்துவமனைகளிலும் நிபுணத்துவ மருத்துவமனைகளிலும் சந்திப்புகளைக் கொண்டுள்ள நோயாளிகளுக்குப் புதிய தேதிகள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் நோயாளிகளைத் தொடர்பு கொண்டு புதிய தேதிகளை அறிவிக்கும் என்றும், இதன் மூலம் யாருடைய சிகிச்சையும் பாதிக்கப்படாது என்றும் அவர் உறுதி அளித்தார். அதே வேளையில், மற்ற பொது விடுமுறை நாட்களைப் போலவே, அமைச்சின் கீழ் உள்ள மருத்துவமனைகளும் அவசரச் சிகிச்சைப் பிரிவுகளும் வழக்கம் போல் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் அவர் விளக்கினார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு