Oct 15, 2026
Thisaigal NewsYouTube

பகாங் சுல்தானுக்கு நஜீப் குடும்பத்தினர் நன்றி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பகாங் சுல்தானுக்கு நஜீப் குடும்பத்தினர் நன்றி

கோலாலம்பூர், ஜன.6-

நஜீப்பை வீட்டுக்காவலில் வைப்பதற்கு பிறப்பிக்கப்ட்ட அரசாணை உத்தரவு தொடர்பான கடிதத்தை வெளியிட்டதற்காக மேன்மை தங்கிய பகாங் சுல்தானுக்கு அந்த முன்னாள் பிரதமரின் குடும்பத்தினர் இன்று தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

கடந்த சனிக்கிழமை இரவு 10.40 மணியளவில் தன்னை அழைத்த டத்தோ பெங்கெலேலா பிஜயா டி ராஜா டத்தோ அமட் கிர்ஸால் அப்துல் ரஹ்மான், தமது தந்தைக்கு அரசாணை உத்தரவு தொடர்பான கடிதத்தை பகாங் சுல்தானும், 16 ஆவது முன்னாள் மாமன்னருமான சுல்தான் அப்துல்லா வெளியிட்டள்ளார் என்ற விவரத்தை தெரிவித்ததாக நஜீப் மூத்த மகன் டத்தோ முகமட் நிஸார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

பகாங் சுல்தானுக்கு நஜீப் குடும்பத்தினர் நன்றி | Thisaigal News